Tuesday 11 October 2022

Happy Diwali 2022 Greetings Deepavali wishes images in Tamil language sms whatsapp status messages free download - தீபாவளி நல்வாழ்த்துகள் in Tamil

Here is Happy Diwali 2022 Greetings Deepavali wishes images in Tamil language free download - தீபாவளி நல்வாழ்த்துகள் in Tamil

You can share these wishes to facebook whatsapp status free download.
உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் உங்கள் தீபாவளி வாழ்த்துகளை அழகான கவிதைகள் மற்றும் தீபாவளி வாழ்த்து படங்கள்( Diwali Status Images) மூலமாக பகிர்ந்து கொள்ளுங்கள்




இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தரட்டும் என்று வேண்டுகிறோம்! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Deepavali Quotes sms best whatsapp status in tamil language
தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, புது துணி உடுத்தி, மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட, இனிய தீபாவளி வாழ்த்துகள்!

Best Diwali status in Tamil Font
தீபங்கள் ஜொலிக்க பட்டாசு வெடிக்க, இன்பங்கள் பொங்க, தீபாவளி நல்லவாழ்த்துகள்!

Happy Diwali Deepavi wishes images in Tamil
உங்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Latest Diwali sms messages wishes in Tamil
ஆண்டுதோறும் வரும் ஒளிவெள்ளத்தில், துன்பம் தூரபோகட்டும், சூழ்ச்சி சூறாவளியாய் விலகட்டும், தீமை தீண்டாமல் போகட்டும், நன்மைகள் பல பெற கொண்டாடுவோம், தீபாவளியை!

Happy Diwali greeting cards free download in tamil
அனைவருக்கும் உள்ளம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்!
Aṉaivarukkum uḷḷam niṟainta tīpāvaḷi vāḻttukaḷ!
Wishing everyone a hearty Diwali!

Diwali Kavithai
இறைவன் உனக்கு எல்லா வளங்களும், ஆரோக்கியமும் கொடுக்கட்டும்! மகிழ்ச்சியும், சந்தோசமும் உனதாகட்டும்! இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! HAPPY DIWALI!
Iṟaivaṉ uṉakku ellā vaḷaṅkaḷum, ārōkkiyamum koṭukkaṭṭum! Makiḻcciyum, cantōcamum uṉatākaṭṭum! Iṉiya tīpāvaḷi nalvāḻttukaḷ! HAPPY DIWALI! May God bless you with all wealth and health! May joy and happiness be yours! Happy Diwali! HAPPY DIWALI!




Diwali 2022 wishes images in Tamil
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! உள்ளங்கையில் ஏந்திய தீப ஒளி இருளினை அகற்றும்! அதுபோல, தீப ஒளி உங்கள் உறவுகளை கூட்டட்டும்!
Iṉiya tīpāvaḷi nalvāḻttukkaḷ! Uḷḷaṅkaiyil ēntiya tīpa oḷi iruḷiṉai akaṟṟum! Atupōla, tīpa oḷi uṅkaḷ uṟavukaḷai kūṭṭaṭṭum!
Happy Diwali! The light of the lamp carried in the palm of the hand will dispel the darkness! As such, may the light of the candle unite your relations!

Best Diwali Deepavali wallpapers messages in Tamil language free download
தீபாவளி நல்வாழ்த்துகள்! மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க, வீடெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, கொண்டாடுவோம் இந்த தீபாவளியை!
Tīpāvaḷi nalvāḻttukaḷ! Mattāppukaḷ citaṟa, paṭṭācukaḷ veṭikka, vīṭeṅkum makiḻcci veḷḷam poṅka, koṇṭāṭuvōm inta tīpāvaḷiyai!
Happy Diwali! May the mathaps be scattered, the firecrackers burst, and the house be flooded with joy, let's celebrate this Diwali!

Best Diwali Kavithai
புத்தாடை இடை உடுத்தி, பூரிப்பை முகத்தில் உடுத்தி, பூஞ்சட்டி கொளுத்தி, புன்னகையை வெடிக்கும், தீபாவளி நல்வாழ்த்துகள்!
Puttāṭai iṭai uṭutti, pūrippai mukattil uṭutti, pūñcaṭṭi koḷutti, puṉṉakaiyai veṭikkum, tīpāvaḷi nalvāḻttukaḷ!
Happy Diwali with new clothes on, phurip on your face, poonjatti lit, smiles bursting!

Advance Diwali Wishes deepavali images in Tamil Quotes
தீபங்களின் ஒளி வெள்ளத்தில், மத்தாபுகளின் சிரிப்பில், பட்டாசுகளின் இசையில், இனிப்புகளை பரிமாறி தித்திக்கும் தீபாவளியை கொண்டாட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
Tīpaṅkaḷiṉ oḷi veḷḷattil, mattāpukaḷiṉ cirippil, paṭṭācukaḷiṉ icaiyil, iṉippukaḷai parimāṟi tittikkum tīpāvaḷiyai koṇṭāṭa aṉaivarukkum tīpāvaḷi nalvāḻttukaḷ!
Happy Diwali to everyone celebrating Diwali filled with the light of lamps, the laughter of madhabs, the music of crackers and the exchange of sweets!

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only