happy diwali in tamil words
ஆண்டுதோà®±ுà®®் வருà®®் ஒளிவெள்ளத்தில்,
துன்பம் தூரபோகட்டுà®®்,
சூà®´்ச்சி சூà®±ாவளியாய் விலகட்டுà®®்,
தீà®®ை தீண்டாமல் போகட்டுà®®்,
நன்à®®ைகள் பல பெà®± கொண்டாடுவோà®®்,
தீபாவளியை!
தீபாவளி நல்வாà®´்த்துகள்!
deepavali wishes in tamil editing
தீபங்களின் ஒளி வெள்ளத்தில்,
மத்தாபுகளின் சிà®°ிப்பில்,
பட்டாசுகளின் இசையில்,
இனிப்புகளை பரிà®®ாà®±ி தித்திக்குà®®்
தீபாவளியை கொண்டாட
அனைவருக்குà®®் தீபாவளி நல்வாà®´்த்துகள்!
Deepavali Quotes sms messages in tamil font
புத்தாடை இடை உடுத்தி,
பூà®°ிப்பை à®®ுகத்தில் உடுத்தி,
பூஞ்சட்டி கொளுத்தி,
புன்னகையை வெடிக்குà®®்,
தீபாவளி நல்வாà®´்த்துகள்!
Post a Comment