Saturday, 21 August 2021

happy raksha bandhan rakhi greetings wishes images in tamil

happy raksha bandhan rakhi greetings wishes images in tamil, tamil kavithai for rakhi festival, new rakhi greetings wishes images in tamil language, latest tamil quotes greetings for rakhi festival, best rakhi festival sms text messages in tamil font.
happy raksha bandhan rakhi greetings wishes images in tamil
பிரியம் உள்ள தங்கைக்கு என் இனிய ரக்‌ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்
இந்த ரக்‌ஷா பந்தன் தினத்தில் நான் கடவுளிடம் பிரார்த்திக்கின்றேன், இனி வரும் காலங்களில் நம் உறவு அன்பின் பிணைப்பு தொடர்ந்து வலுப்பட வேண்டும். உனக்கு சகோதரனாக மட்டுமின்றி, நல்ல நண்பனாக இருப்பேன்.

சகோதரியின் வாழ்த்து:
நான் சிறந்த சகோதரனை தேர்வு செய்ய விரும்பினால், அப்போது நிச்சயம் உன்னை தான் தேர்ந்தெடுப்பேன்.

நண்பர்கள் பலர் என் வாழ்க்கையில் வந்து செல்கிறார்கள்... ஆனால் என் அன்பான சகோதரனாக நீங்கள் எப்போதும் இருக்க விரும்புகிறேன்.

என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் செய்ய முழு நம்பிக்கையையும், ஆதரவும் தெரிவித்தீர்கள். அப்படி சுதந்திரத்தை அளித்த நண்பரும் நீயே என் உடன் பிறப்பே!

சகோதரர்களுக்கான கவிதைகள்;

>> பத்து மாதம் என்னை சுமக்காமல் எனக்கு தாய் ஆனவள் நீ...சண்டை போட்டாலும், அடி மனதில் அன்பை ஒளித்து வைத்திருப்பவள் என் சகோதரி... நான் தவறான செயல்கள் செய்தால் அதை கண்டித்து, நல்வழிப்படுத்தும் குருவாகவும் மாறுவாள் என் உடன் பிறந்த சகோதரி

>> ஒரு ஆணின் சிரிப்பை பகிர்ந்து கொள்வதற்கும், கண்ணீரை துடைப்பதற்கும் இறைவனால் அனுப்பப்பட்டார் தான் சகோதரி எனும் உறவு.

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only