Tuesday 30 August 2022

Happy Vinayagar chaturthi 2022 wishes images Ganesha Chaturthi sms text messages in tamil font free download

Vinayagar Chaturthi wishes images in tamil font, best of Vinayagar chaturthi sms whatsapp status messages free download, Vināyakar caturtti vāḻttukkaḷ, pukaippaṭaṅkaḷ, vāṭs ap sṭēṭṭaskaḷ...,விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள்... Ganesh Chaturthi dates and information in Tamil:
இந்து கடவுளின் முழு முதற் கடவுளாம் விநாயகர் அவதரித்த தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்திதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்படுகிறது.
On this day people share their happiness with friends through sharing sms text messages through whatsapp and facebook.. herewith we are giving some sms messages .. u can freely download and share வெற்றி விநாயகர்
புதிய வெற்றிகளை தந்து
உங்களை வழி நடத்தட்டும்...!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!


ஞானம், ஆரோக்கியம், செல்வம்
உள்ளிட்ட அனைத்து செல்வத்தையும் அள்ளித்தரும்
விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு
நாம் நம் வாழ்வின் அனைத்து வளத்தையும் பெற்று
சிறப்பாக வாழ்வோம்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!

|best tamil sms text messages whatsapp status for Vinayagar Chaturthi| விநாயகர் அருளால்
உங்கள் வாழ்வில் சந்தோஷம் மலரட்டும்.
மலர்ந்த சந்தோஷம் அவர் அருளால் தொடரட்டும்...!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...!

உங்களது வாழ்வில் உள்ள அனைத்து தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி வாழ்வில் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்து உங்களை ஊக்குவிக்கும் படைப்பாற்றலை கொடுத்து அறிவு மற்றும் ஞானத்துடன் உங்களை ஆசிர்வதிக்க விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்….

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only